வெள்ளி, 9 அக்டோபர், 2015

கல்லிடைப்பரணன் எனும் கவிஞன் நான்.






கல்லிடைப்பரணன் எனும் கவிஞன் நான்.
இயற்பெயர் இசக்கி பரமசிவன்.
பிறந்தது (1943)தாமிரபரணியில் நீராடிக்கொண்டிருக்கும் கல்லிடைக்குறிச்சி.
திருநெல்வேலி மண்ணின் வாசனையில் உள்ள அந்த கல்லிடை நகர்
திலகர் வித்யாலயத்தில் பள்ளி இறுதிப்படிப்பு.(1960).
கோவை பெரியநாயக்கன் பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கல்லூரியில் பட்டப்படிப்பு (1964)
1966ல் எல்.ஐ.சி யில் பணிபுரியச்சென்று 1999 வரை பணியாற்றினேன்.
அக்காலங்களில் 1975ல் ஆந்திர பிரதேச அருள்மிகு வெங்கடேசா பல்கலைக்கழகத்தில் தனிப்படிப்பில் எம்.ஏ பொருளாதாரம் முதல் வகுப்பில் தேறினேன்.காப்பீட்டுக்கல்வியில் எஃப்.ஐ.ஐ.ஐ எனும் ஃபெல்லோஷிப் டிப்ளமாவும் தேறினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக